There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more and more and more
நியூயார்க்கில் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நிகழவிருக்கும் வாழும்தமிழ் இலக்கிய விழா பற்றிய செய்தி அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ஏ.பி.நியூஸ் (அசோசியேட்டர் பிரஸ் நியூஸ்) வெளியீடாக வந்துள்ளது. இதன் வழியாக இச்செய்தி அமெரிக்காவின் எல்லா ஊர்களுக்கும், எல்லா கல்விநிறுவனங்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. நாம் அமெரிக்காவைச் சென்றடைகிறோம்!
Guided by an eminent committee including A. Muttulingam, Jeyamohan, Arun Mahizhnan, and Arangasamy KV, the LitFest emphasizes intellectual rigor and literary excellence. An acclaimed lineup of American and Canadian authors—including Chad Post, Esther L Allen, Damion Searls, Geoffrey Brock, Janika Oza, Kareem James-Abu Zeid, Peter Constantine, Padma Vishwanathan, Rohan Kamicheril, Thomas Hitoshi Pruiksma—is joining the program, furthering cross-cultural exchange.
இந்த ஆண்டு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா முன்னெடுப்பில் நிகழவிருக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா நியூயார்க் நகர்மையத்தில் நியுயார்க் அக்காதமி ஆஃப் மெடிசின் அரங்குகளில் நிகழவிருக்கிறது.
அமெரிக்கா வழக்கப்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக குறிப்பிட்ட அளவு மட்டுமே பங்கேற்பாளர்களை அனுமதிக்கமுடியும். ஆகவேதான் முன்பதிவு அறிவிக்கப்பட்டது. உறுதியாக வரவேண்டும் என்பவர்களே முன்பதிவுசெய்யவேண்டும் என்பதனால் கட்டணம் வகுக்கப்பட்டது. இன்றுடன் முன்பதிவு முடிவடைந்தது- இடங்கள் நிறைவுற்றன.
நண்பர்களில் சிலர் முன்பதிவுசெய்யவில்லை என அறிந்தேன். கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்பதிவு செய்யாதவர்கள் ஆஸ்டின் சௌந்தர் அவர்களைத் தொடர்புகொண்டு பெயரைகுறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு மட்டும் இருக்கும் சில இடங்களை அளிப்பார்.
For contact contact@vishnupuramusa.org
There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...
Bygsplselva@gmail.comMay 24, 2024There is evidence that the food industry designs ultra-processed foods to be...
Bygsplselva@gmail.comJune 5, 2024A curated guide to 100 must-read novels in Tamil — from classics...
Bygsplselva@gmail.comJune 5, 2024A curated directory of publishers, independent bookstores, and online platforms sustaining Tamil...
Bygsplselva@gmail.comJune 5, 2024பின்நவீனத்துவக் கோட்பாடுகள் வழியாக கதாபாத்திரம், simulation, மற்றும் hyperreality குறித்து சிந்திக்க வைக்கும் எழுத்தாளர் குறிப்புகள்...
Bygsplselva@gmail.comMay 29, 2024Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment